நியூட்டனின் 3ம் விதி
Rocketry film
இந்த படத்தில் , இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணன் ,
இங்கிலாந்து ரோல் ராய்சின் விண்வெளி ஆய்வு மையத்தின் சோதனை கூடம்
அதை அவர்கள் பயன்படுத்தப் போவதிலை எனவும் -அந்த கட்டமைப்பு பிரிக்கப்போவதாக கூற , அதை எங்களுக்கு இலவசமாக கொடுக்கவும் என கேட்பார்
அது 400 மில்லியன் பவுண்ட் பெருமானமுள்ள விண்கலம் ஏவும் சோதனை செயும் மையம்
தற்போதைய மதிப்பு ரூ 3200 கோடி
அவர் யோசித்து சரி என ஒப்புக்கொள்வார் அதன் இயக்குனர்
இது இந்தியாவில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் தான் இந்த ஆய்வுக்கூடம் கட்டப்பட்டது என்பார்
இந்தியாவை நாம் நன்கு சுரண்டி விட்டோம் – அதில் இருந்து சிறிது பகுதி தரப்போகிறோம் என்பார்
இது தான் நியூட்டனின் 3ம் விதி
வெங்கடேஷ்