அபர வித்தைகள்

அபர வித்தைகள்

எவை எவை எனில் ??

வள்ளல் பெருமான் எது கூறினாலும் , முதலில் பிரிப்பது

1 சுத்தம் அசுத்தம்

2 பரம் அபரம்

பரத்துக்கு எதிரானது அபர வித்தைகள்

1 லம்பிகா முத்திரை /யோகம்

 நாக்கை மடித்து உள் வைத்து , வாசி உருவாக்கும் குறுக்கு பயிற்சி

இதை கேசரி யோகம் என பலர் கற்றுத்தருகிறார்

வாசியை இயல்பாக உருவாக்கணும் – குறுக்கு வழியிலல்ல 

2 முப்பு – அமுரி – கல்பம்

உப்பு வைத்து அதன் பேதங்களாக புறத்தில் வைத்தியம் செய்து கொள்வது

இது உடலை நீட்டிக்குமே அல்லாது ஞானத்தை அளிக்காது  

ஏனைய அபர சுகம் அளிக்கும்

மைனர் மாதிரி இருக்கலாம்

அருட்பா உரை நடை படிக்கவும்

 பிரபஞ்ச பேராற்றல் – நல்ல மருந்து / ஞான மருந்து கொண்டு கல்பம் செய வேணும்

3 தந்த்ரா –   பெண் கொண்டு செயும் பரியங்கம்

 பரியங்கம் என்பது தனக்குளே ( அக ) செய வேண்டிய பயிற்சியே அன்றி , புற இன்பமே கேளிக்கையோ அல்ல

இதை இவ்வாறு புறமாக  மாத்தியவர் ஓஷோ 

அதனால் அவர்க்கு ஏகப்பட்ட சீடர்கள் மாணாக்கர்

4 ஸ்ரீ வித்தை

பெண்ணை வைத்து செயும் பயிற்சி

அக பயிற்சி தான் சரி

5 திராதகம்

இது மாதிரி நிறைய நிறைய இருக்கு

நாம் தான் கவனமாக இருக்கோணும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s