“ நாகை நாதர் – தத்துவ விளக்கம் “
இம்மாதிரி கணபதி தாசர் எனும் சித்தர் பாடி இருப்பார்
இதன் விளக்கம் :
நாகம் – குண்டலினி
அதன் மேல் விளங்கும் ஆன்மா ஆகிய கடவுள் தான் நாகை நாதர் என சித்தர் வர்ணிக்கிறார்
குண்டலினி விளங்குவது சிரசில்
முதுகுத் தண்டு அடியில் அல்ல
வெங்கடேஷ்