சிரிப்பு
சிரிப்பு வட்ட செயலாளர் வண்டு முருகன் : என் ரெண்டு கை ஒடஞ்சா மாதிரியா இருக்கு அள்ளக்கை 1 : என்னாச்சி அண்ணே வ மு : அது இருந்திருந்தா ஆசியாவில நான் தான் 1 பணக்காரன் அ கை 2 : எனக்கு புரிஞ்சிடுச்சி. திருப்பதியும், அனந்த பத்மநாப சாமி கோவிலும் நம் த நாட்டுல இல்லாம போனத தானே சொல்றீங்க அது இருந்திருந்தால் , எல்லா சொத்து நகைகள ஆட்டைய போட்டிருக்கலாம்னு சொல்ல வர்றீங்க…