மூவாசை வெல்லல் – அருட்பா உரை நடை
சுத்த சன்மார்க்க லட்சியம் உடையோர்க்கு , பல அவஸ்தை நிலைகளில்
மண்ணாசை
பொன்னாசை
பெண்ணாசை கூடவே கூடாது என இருக்கு
இது எப்படி சாத்தியம் ஆகும் ?? நடைமுறைப்படுத்துவது ??
சித்தம் சிவமயமானக்கால் இந்த மூவாசை ஒழிந்துவிடும்
சித்தம் சிவமயமானக்கால் இந்த கசடுகள் நீங்கும்
எப்படி சிவமயமாக்குவது ??
தவம் தவம் தவம் தான்
சிவத்துக்கும் ஆன்மாவுக்கும் ஆசை கிடையா
வெங்கடேஷ்