“ முப்பு சாமியும் – முத்து சாமியும் “  

“ முப்பு சாமியும் – முத்து சாமியும் “   உலகில்   கடவுள் – பொன் –  பொருள் தேடுவோர் உளார் ஏன் தாய் – தந்தை  கூட தேடுவார் சிலை கடத்தல்காரர்  பழனி போகர் 2 முருகன் சிலை தேடுகிறார் 1000 கோடிக்கு விற்க அதே மாதிரி தான் முப்பு இதை தேடுவோரும் உளர் தேடி தேடி வாழ்நாள் – பிறவி வீணடித்தோரும் உளர் இதை சாமி மாதிரி மாத்திவிட்டபடியால் இவர் முப்புசாமி இவர் எப்போ…

“ அன்றும் இன்றும் “

 “ அன்றும் இன்றும் “ அன்று : குருமார் தம்  தவ வலிமையால்   புருவ மத்தி ஸ்பரிசத்தால் பூட்டு திறந்துவிட்டார்  அது பொற்காலம் இன்று : கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை மாதிரி வெறும் தொடுதல் ஸ்பரிசம் மட்டுமே பூட்டு திறப்பதிலை நாம் தான் தவம் செய்து திறந்து கொளணும் தவம் குன்றி பலம் இல்லை வெங்கடேஷ்

“ சைவமும் சன்மார்க்கமும் “

“ சைவமும் சன்மார்க்கமும் “ சைவம் – சைவ சித்தாந்தம் படித்து தெளிந்து தேர்ந்து சன்மார்க்கம் சென்று படித்தால் அது புரியும் விளங்கும் இது ஏறுபடி மாறாக சன்மார்க்கம் படித்து அதுவும் ஆறாம் திருமுறை  மட்டும் படித்துவிட்டு சைவம் படிக்கமாட்டார்கள் நம் அன்பர் ஒரு வேளை படித்தால் அது இறங்குபடி ஆம் அப்போது ரெண்டும் விளங்காது வள்ளல் பெருமான் ஆறாம் திருமுறை பாடல் விளங்க சைவ சித்தாந்தம் படித்திருந்தால் முடியும் வெங்கடேஷ்