“ அன்றும் இன்றும் “

 “ அன்றும் இன்றும் “

அன்று :

குருமார் தம்  தவ வலிமையால்  

புருவ மத்தி ஸ்பரிசத்தால் பூட்டு திறந்துவிட்டார்

 அது பொற்காலம்

இன்று :

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை மாதிரி

வெறும் தொடுதல் ஸ்பரிசம் மட்டுமே

பூட்டு திறப்பதிலை

நாம் தான் தவம் செய்து திறந்து கொளணும்

தவம் குன்றி பலம் இல்லை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s