“ சைவமும் சன்மார்க்கமும் “
சைவம் – சைவ சித்தாந்தம் படித்து தெளிந்து தேர்ந்து
சன்மார்க்கம் சென்று படித்தால்
அது புரியும் விளங்கும்
இது ஏறுபடி
மாறாக
சன்மார்க்கம் படித்து
அதுவும் ஆறாம் திருமுறை மட்டும் படித்துவிட்டு
சைவம் படிக்கமாட்டார்கள் நம் அன்பர்
ஒரு வேளை படித்தால்
அது இறங்குபடி ஆம்
அப்போது ரெண்டும் விளங்காது
வள்ளல் பெருமான் ஆறாம் திருமுறை பாடல் விளங்க
சைவ சித்தாந்தம் படித்திருந்தால் முடியும்
வெங்கடேஷ்