“ முப்பு சாமியும் – முத்து சாமியும் “
உலகில் கடவுள் – பொன் – பொருள் தேடுவோர் உளார்
ஏன் தாய் – தந்தை கூட தேடுவார்
சிலை கடத்தல்காரர் பழனி போகர் 2 முருகன் சிலை தேடுகிறார்
1000 கோடிக்கு விற்க
அதே மாதிரி தான் முப்பு
இதை தேடுவோரும் உளர்
தேடி தேடி வாழ்நாள் – பிறவி வீணடித்தோரும் உளர்
இதை சாமி மாதிரி மாத்திவிட்டபடியால்
இவர் முப்புசாமி
இவர் எப்போ தேடி கண்டுபிடித்து உண்டு
காயத்தை கல்பம் செய்து ??
காலத்தை வெல்வது ??
இந்த முப்பு சாமி வைத்து
முத்து சாமிக்கு வழி தேடுகிறார்
போகாத ஊருக்கு வழி தேடுகிறார்
ஞான – நல்ல மருந்தை முத்தாக மாற்றத் தெரியவிலை
வெங்கடேஷ்