“ திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம் – சத்திநிபாதம் (அருள் சத்தி கூடுதல் ) “
“ திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம் – சத்திநிபாதம் (அருள் சத்தி கூடுதல் ) “ இருள்சூ ழறையி லிருந்தது நாடில்பொருள்சூழ் விளக்கது புக்கெரிந் தாப்போல்மருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்தியருள்சூ ழிறைவனு மம்மையு மாமே. 1517 விளக்கம் : இருளில் விளங்கும் மெய்ப்பொருளை நாம் கூட விரும்பில் , விளக்கு ஒளி இருளில் இருக்கும் பொருளை காட்டுவது போல் ,அருள் விளக்கம் உண்டாகி , சாதகர் மயக்கம் நீக்கி , அருள் கூட வைக்கும் குரு ஆகிய…