சுழி பெருமை

“கல்லும் பிளந்து கடுவெளியாமே” அதாவது கல் ஆகிய உச்சி பிளந்தால் வெட்ட வெளி ஆகிய கடுவெளி தரிசனம் கிட்டும் வெங்கடேஷ் 9நீங்கள், சித்ரா சிவம், Anand Arumugam மற்றும் 6 பேர் 2 பகிர்வுகள் பகிர் 0

“ பழி  தீர்க்கும் கும்பல் கூட்டம்”

“ பழி  தீர்க்கும் கும்பல் கூட்டம்” நான் அன்னதானத்தை விமர்சிப்பதாலும் , மற்றவரை குறை கூறுவதாலும் எனக்கு அனேக விரோதியர் அவர் என்னிடம்   நேரடியாக மோதுவதிலை   குறுக்கு வழியில் எனக்கு அவமானம் தேடித் தர பார்க்கிறார் – பழி தீர்க்கிறார் யார்  – சன்மார்க்கமா ?? இலை வேற குழு /குரு சார்ந்த நபரா ?? தெரியாது அதாவது என் தொலைபேசி எண் இருப்பதால் , அதை வைத்துக்கொண்டு , ஒரு விளம்பரம் கொடுத்து ,…

“ திருமூலரும் –  திருவருட்பிரகாச வள்ளலாரும் “

“ திருமூலரும் –  திருவருட்பிரகாச வள்ளலாரும் “ திருமூலர் : நிறைய நிறைய யோகத்துக்கு பாடல்  பாடியிருக்கார் அதில்  பரம் அபரம் ரெண்டும் கலந்தே இருக்கும் அதில் அபரமாகிய லம்பிகா யோகம் பரியங்கம் (  பெண்  கூட செய்வது ) இது வேற மாதிரி இருக்கும்  ஆனால் திருவருட்பிரகாச வள்ளலார் பரம் சார்ந்து  மட்டுமே பாடியிருக்கார் நாக்கு மடித்து செயும் லம்பிகா முத்ரை இலை பரியங்கம் சொல்லியிருக்கார் – அதில் வாசி கலந்து வைத்துள்ளார் இது இயல்பாக…