“ திருமூலரும் –  திருவருட்பிரகாச வள்ளலாரும் “

“ திருமூலரும் –  திருவருட்பிரகாச வள்ளலாரும் “

திருமூலர் :

நிறைய நிறைய யோகத்துக்கு பாடல்  பாடியிருக்கார்

அதில்  பரம் அபரம் ரெண்டும் கலந்தே இருக்கும்

அதில் அபரமாகிய

லம்பிகா யோகம்

பரியங்கம் (  பெண்  கூட செய்வது )

இது வேற மாதிரி இருக்கும்

 ஆனால் திருவருட்பிரகாச வள்ளலார்

பரம் சார்ந்து  மட்டுமே பாடியிருக்கார்

நாக்கு மடித்து செயும் லம்பிகா முத்ரை இலை

பரியங்கம் சொல்லியிருக்கார் – அதில் வாசி கலந்து வைத்துள்ளார்

இது இயல்பாக நிதர்சனமானதாக இருக்கும்

பரியங்கம் என தனியாக இருக்காது

குடும்ப வாழ்வில்  நடக்கும் நிகழ்வாக  இருக்கும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s