“ பழி  தீர்க்கும் கும்பல் கூட்டம்”

“ பழி  தீர்க்கும் கும்பல் கூட்டம்”

நான் அன்னதானத்தை விமர்சிப்பதாலும் , மற்றவரை குறை கூறுவதாலும் எனக்கு அனேக விரோதியர்

அவர் என்னிடம்   நேரடியாக மோதுவதிலை  

குறுக்கு வழியில் எனக்கு அவமானம் தேடித் தர பார்க்கிறார் – பழி தீர்க்கிறார்

யார்  – சன்மார்க்கமா ?? இலை வேற குழு /குரு சார்ந்த நபரா ?? தெரியாது

அதாவது என் தொலைபேசி எண் இருப்பதால் , அதை வைத்துக்கொண்டு , ஒரு விளம்பரம் கொடுத்து , அதில் எந்த எண் லாட்டரி சீட்டு வாங்கினால் பரிசு கிடைக்கும்  , பேர் மாத்தி அமைத்தால் என்ன பலன் கிடைக்கும் என நான் ஆலோசனை வழங்குவதாக விளம்பரம் செய்கிறார்

இன்னும் பலப்பல காரியம் நான் செய்யாதது , செய்வதாக விளம்பரப்படுத்துகிறார்

என்னிடம் சிலர் தொடர்பு கொண்டு கேட்டார்

நான் அவ்வாறு விளம்பரம் ஏதுமளிக்கவிலை என கூறினேன்

அற்பர்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s