“ இதுவும் அதுவும் ஒன்று தான் “  

“ இதுவும் அதுவும் ஒன்று தான் “   திருப்போரூர் : போர் + ஊர் = போரூர் அதாவது தர்ம யுத்தம் நடக்கும் இடம் தான் அது இருளுக்கும் ஒளிக்கும்  போர் நடக்கும் ஊர் போரூர் இதே  தான் பஞ்சாபில் இருக்கும் குருக்ஷேத்ராவும் அங்கு தான் பாரத யுத்தம் நடந்தது  ஆகையால்  திருப்போரூரும் – குருக்ஷேத்ராவும் ஒன்று தான் அதாவது ஒரே உட்கருத்தை தன்னகத்தே கொண்ட ஊர் யாரும் ஒப்புக்கொள மாட்டார் வெங்கடேஷ்

திருமந்திரம் –  ஐந்தாம் தந்திரம் – 18.

திருமந்திரம் –  ஐந்தாம் தந்திரம் – 18.  மந்த தரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி படிப்படியாக வருகின்ற தன்மை) கன்னித் துறைபடிந் தாடிய வாடவர்கன்னித் துறைபடிந் தாடுங் கருத்திலர்கன்னித் துறைபடிந் தாடுங் கருத்துண்டேல்பின்னைப் பிறவி பிறிதில்லைத் தானே 1519 விளக்கம் : உச்சி கண்டு  சார்ந்து வாழ  தெரியாமர் உளார் அது தெரிந்து வாழ பழகிய பின்  , பிறவித் தொல்லை நீங்கிவிடுவர் உச்சி = சக்தி விளங்கும் இடம் வெங்கடேஷ்

“ கல்முனை – ஊர் பேர் சன்மார்க்க விளக்கம் “

“ கல்முனை – ஊர் பேர் சன்மார்க்க விளக்கம் “ கல்முனை ஊர் இலங்கையில் இருக்கு அர்த்தம் : கல் = பிரமரந்திரம்   அது முனையாக விளங்குவதால் , கல்முனை என்ற  பேர் “ கல்முனையும் யமுனையும் ஒன்றே ஆம் “ ஒரு இடத்தை ஒரே இடத்தை எத்தனை எத்தனை இடங்களாக நதிகளாக ஊராக சித்தரித்துளார் நம் முன்னோர் ?? ஏன் ?? ஆன்மா பத்திய உண்மை ரகசியங்களை நம்முள் ஆழமாக பதிய வைக்கத் தான்…