மனம் எப்படி ??

மனம் எப்படி ?? 1 ஆடி மாதம் முடிந்த பின் காய்ந்த மாடு கம்பங்காட்டிலே பாய்வது மாதிரி தான் தவம் முடிந்த பின் மனம்  உடனே உலகத்தில் போய் வீழ்வது பக்குவமிலா மனம் 2 வாரம் 5 நாட்கள் வேலை முடிந்த பின் வெளி நாட்டவர் வார கடைசியில்  ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் குடி கூத்து(தி)  கும்மாளம் மாதிரி தான் மனம் இன்று 5 மணி நேரம் தவம் செய்தால் போதும் எனக்கு நல்ல சாப்பாடு  வேணும்…

” ஊர்த்துவகதி பெருமை “

” ஊர்த்துவகதி பெருமை ” சாமானியர்க்கு வாந்தி எடுக்கும் போது மட்டும் தான் ஊர்த்துவகதி மத்த சமயத்திலெலாம் அதோகதி தான் சுவாசம் வெங்கடேஷ்

போகர் 7000

போகர் 7000 அமுதம் உற்பத்தி செயும் முறைமை தேறியுமே துவாதசத்தில் ஏற்றம் பாரு திறமாக மூலத்தை இறுத்துக் கும்பி மாறியுமே இடையோடு பிங்கலை தானும் மாசற்ற முப்பாழில் குதிரை போட்டு சீறியுமே அதில் நின்று தீர்க்கமாகி சிற்றுரையாள் தன்பாதம் தன்னில் சொக்கி ஆறியே இளைப்பாறு சந்திரக் கோளில் அமிர்தத்தை உண்டுமேதான் அழுந்திடாயே விளக்கம் : மூலத்தில் சுவாச பந்தனம் செய்து , துவாத சாந்தப் பெருவெளியில் கவனம் வைத்திருப்பாயாக வாசியால் மூன்று வெளிகள் கடந்து சத்தி விளங்கும்…