மனம் எப்படி ??

மனம் எப்படி ??

1 ஆடி மாதம் முடிந்த பின்

காய்ந்த மாடு கம்பங்காட்டிலே பாய்வது மாதிரி தான்

தவம் முடிந்த பின்

மனம்  உடனே உலகத்தில் போய் வீழ்வது

பக்குவமிலா மனம்

2 வாரம் 5 நாட்கள் வேலை முடிந்த பின்

வெளி நாட்டவர் வார கடைசியில்  ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

குடி கூத்து(தி)  கும்மாளம் மாதிரி தான்

மனம் இன்று 5 மணி நேரம் தவம் செய்தால் போதும்

எனக்கு நல்ல சாப்பாடு  வேணும் , பாட்டு கேக்கணும்

சினிமா பாக்கணும் ஓய்வு வேணும்  என கேட்கும்

துரை மாதிரி

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s