“ ஆன்மா பெருமை – குலசேகராழ்வார் – பெருமாள் திருமொழி. “
உண்டியே உடையே உகந்து ஓடும் இம்
மண்டலத்தொடும் கூடுவது இல்லை யான்
அண்டவாணன் அரங்கன் வன் பேய்-முலை
உண்ட வாயன்தன் உன்மத்தன் காண்மினே
விளக்கம் :
உலகம் உணவு உடை என பின்னே ஓடும் நடைமுறை வழக்கு தீர்ந்து போகும் , ஆன்மாவாகிய அரங்கனை “ கண்ணால் “ பார்த்த பின்னே
“ பார்த்தால் பசி தீரும் “
கவிகள் :
“ சோறும் குடி நீரும் வேணா
மாமா உனை பார்த்தாக்கால் “
என காதலி காதலனை பார்த்து பாடுகிறாள்
கவிகள் பாதி ஞானியர்
வெங்கடேஷ்