சிரிப்பு

சிரிப்பு

கிராமத்து திருவிழா

அம்மா வாங்க ஐயா வாங்க  , இது வரையில யாருமே செய்யாத ஏன் உலகமே கண்டிராத அதிசயத்தை பார்க்கலாம்

நீங்க வள்ளலார் கூட பேசலாம்

ஆமா சத்தியமா வள்ளலார் கூட பேசலாம்

நிமிடத்துக்கு ரூ 100 /= மட்டும் தான்

ஆனா தயவு ஜீவகாருண்ணியம் சோறு போடுதல் , உயிர் இரக்கம் கருணை , உங்க குடும்ப பிரச்னை பத்தி தான் கேள்வி கேக்கணும் 

தியானம் தவம் மரணமிலாப்பெருவாழ்வு முத்தேக சித்தி  பத்தி கேள்வி கேட்கக்கூடாது

யார் 5 நிமிடத்துக்கு மேலே பேசுறீங்களோ ?? அவங்களுக்கு ஒரு ஆஃபர் இருக்கு

அவங்க என்னோட மனம் / எண்ணம் அற்ற நிலைக்க்கு கூட்டி செல்லும் மெஷினை  இலவசமாக பயன்படுத்தலாம் – அந்த அனுபவம் பெறலாம்

மக்கள் : 

சிரித்தபடி என்ன கடைசில வள்ளலாரை பேய் /பூதம் / ஆவி ஆக்கிட்டாய்ங்க ??

நம்பற மாதிரியாவா இருக்கு ??

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s