“ நல்லூர் – பாடி – பாடிய நல்லூர் “
உலகில் யுத்தம் இல்லா அமைதி நிலவும் ஊர் நல்ல ஊர் நல்லூர் என்பர்
ஆனால் யுத்த பூமி தான் நல்லூர் ஆக இருக்கு
திருப்போரூரும் குருக்ஷேத்ராவும் தான் நல்லூர் ஆகும்
அதனால் தான்
சீர்காழி அருகே நல்லூரில் தான் ஞான சம்பந்தர் பெருமானுக்கு பெருமணம் நடந்தது
அகத்தில் அது துவாத சாந்த பெருவெளி குறிப்பதாகவும் விளங்குது
புறத்தில் நல்லூரில்
ஆன்மாவாகிய முருகன் குறிப்பிடும் கந்தசாமி கோவிலும் அமைக்கப்பட்டிருக்கு
மேலும் அது பாடி எனும் பேர் பெற்றும் விளங்குவதாலும்
பாடிய நல்லூர் என்றும் பேர் பெறுது
வெங்கடேஷ்