“கல்லுக்குள் ஈரம் – சன்மார்க்க விளக்கம்”

“கல்லுக்குள் ஈரம் – சன்மார்க்க விளக்கம்” இது பிரபலமான பழமொழி உண்மையான விளக்கம் : துவாதசாந்தத்தில் விளங்குகின்ற வெளியில் இருக்கிற கல் ஆகிய ஆன்மாவுக்குள் ஈரம் கருணை உயிர் இரக்கம் இருக்கிறது என பொருள் ஆனால் உலகம் அளிக்கிற விளக்கம் வேற கல் போன்ற மனதிலும் இரக்கம் . வெங்கடேஷ் 9நீங்கள், சித்ரா சிவம், Anand Arumugam மற்றும் 6 பேர் 5 பகிர்வுகள்

“ தசகாரியமும் வாசியும் “

“ தசகாரியமும் வாசியும் “  தசகாரியம் என்பது ஓணம் விருந்து சத்யா மாதிரி சுமார் 12/18 வகை உணவுடன் விருந்து மாதிரி  இது மரணமிலாப்பெருவாழ்வுக்கு கூட்டி செல்லும்  வாசி அதில் ஊறுகாய் மாதிரி ஆகையால் வாசி வைத்து தச காரியம் ஆற்றுவது ஆகாத காரியம் வாசி சாகாக்கலை அறிவிக்காது அப்படி கூறினால் அது ஏமாத்து வேலை  நகைச்சுவை வெங்கடேஷ்

திருமந்திரம்  – ஐந்தாம் தந்திரம்

திருமந்திரம்  – ஐந்தாம் தந்திரம் பிறப்பை யறுக்கும் பெருந்தவ நல்குமறப்பை யறுக்கும் வழிபட வைக்குங்குறப்பெண் குவிமுலைக் கோமள வல்லிசிறப்பொடு பூசனை செய்யநின் றாளே 1524: விளக்கம் :   உச்சி விளங்கும் சத்தி – நாத சத்தியை தவம் செய்கிறவர்க்கு என்ன பலன் கிட்டும் என பட்டியல் இடுகின்றார் மூலர் 1பிறப்பு அறுக்கும் 2 பெருந்தவன் செயும் வல்லமை கிட்டும் 3 மறப்பு நீக்கும் பூஜை =  கோவிலுக்கு சென்று பூஜை அபிஷேகம் அர்ச்சனை செயவதல்ல இங்கு…