“ மலைக்கோவில் “

 “ மலைக்கோவில் “ நம் த நாட்டிலும் இந்து மதத்திலும் மலை மீது கோவில் இருக்கும் ஆன்மாவின் இருப்பிடம் உலகுக்கு  காட்ட அதே மாதிரி  கிறித்தவ மதத்தினரும் ஏன் ?? பாலஸ்தீனத்தில் இருக்கும் கோவில் Mount Temple என்று தான் பேர் மலைக்கோவில் அதன் நினைவாக தான் எல்லா மலைகளிலும் இயேசு வருகிறார் என சிலுவை வரைகிறார் எழுதுகிறார் நகைச்சுவை என்ன எனில் ? இந்த மத மாத்தும் கும்பல் இரயில் கழிவறை கூட விட்டு வைப்பதில்லை…

“ விஞ்ஞானமும்  – மெய்ஞ்ஞானமும் “

“ விஞ்ஞானமும்  – மெய்ஞ்ஞானமும் “ விஞ்ஞானம் : சினிமா டிரெய்லர் – இதில் காட்சிகள் வரிசைப்படி காட்ட மாட்டார் இங்கு கொஞ்சம் , அங்கு கொஞ்சம் – சண்டை – பாட்டு என மாறி மாறி வரும் மெய்ஞ்ஞானம் : நம் பிறவியிலும் இதே கதை  தான் அதாவது , நாம் செய்த கருமங்களின் வரிசைப்படி நாம் அனுபவிக்க  மாட்டோம் எல்லா பிறவியிலும் நல்லது கெட்டது எடுத்து , ஒரு பிறவி அமையும் அகமும் புறமும்…

“ தனு கரண புவன போகம் “

“ தனு கரண புவன போகம் “ எப்படி துறவு என்பது தனு கரண புவன போகத்தில் அடக்கமோ ?? அதே மாதிரி பஞ்ச கிருத்தியங்களும் இதில் தான் அடக்கம் அதாவது பிரம்மன் – இந்த நாலையும் படைப்பார் விஷ்ணு – இதை காத்து வருவார் ருத்ர மகாதேவர் – இதை அழிப்பார் இதன் ஆழமான பொருள் விளங்க வேணுமெனில் – நல்ல ஆய்வு செயணும் அப்போது தான் விளங்கும் மேலோட்டமாக படித்தால் புரியாது வெங்கடேஷ்