“ தனு கரண புவன போகம் “

“ தனு கரண புவன போகம் “

எப்படி துறவு என்பது

தனு கரண புவன போகத்தில் அடக்கமோ ??

அதே மாதிரி பஞ்ச கிருத்தியங்களும் இதில் தான் அடக்கம்

அதாவது

பிரம்மன் – இந்த நாலையும் படைப்பார்

விஷ்ணு – இதை காத்து வருவார்

ருத்ர மகாதேவர் – இதை அழிப்பார்

இதன் ஆழமான பொருள் விளங்க வேணுமெனில் – நல்ல ஆய்வு செயணும்

அப்போது தான் விளங்கும்

மேலோட்டமாக படித்தால் புரியாது

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s