“ கற்பகத் தரு – அமுதசுரபி “

 “ கற்பகத் தரு – அமுதசுரபி “ இந்த கால கட்டத்தில் பணம் செல்வம் அள்ளித்தரும் யந்திரம் தந்திரம்  – வசியம் என போக வேணாம் ஒரு யூ டியூப் சேனல் ஆரம்பித்தாலே போதும் அதில்  இந்த பாடலை கண் மூடி ஒரு நிமிடம் கேட்டாலே போதும் உங்கள் மனம் கரைந்துவிடும் , உயிர் உருகிவிடும் வள்ளலார் காட்சி கொடுப்பார் ஏன் அபெஜோதி ஆண்டவரே உங்கள் கண் முன்னே காட்சி கொடுப்பார்  என ஒரு வார்த்தை சொன்னால்…

திருமந்திரம் ஐந்தாம் தந்திரம்

திருமந்திரம் ஐந்தாம் தந்திரம் இருவினை நேரொப்பி லின்னருட் சத்திகுருவென வந்து குணம்பல நீக்கித்தருமெனு ஞானத்தாற் றன்செய லற்றால்திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே. 1527 விளக்கம் : இரு வினையும் சரிசமம் எனும் அருள் எனும்  சத்தினிபாதம் வாய்க்கும் போது , குருவானவர் வந்து ஆட்கொண்டு , தக்க சாதனம் கற்பித்து , ஞானத்தை அளிப்பார் அதனால் மும்மலம்   தீர்ந்து சிவத்துக்கு ஒன்றாவான் ஆன்ம சாதகன் வெங்கடேஷ்

முதல் பிறவி வினை கணக்கு எப்படி ? ?

முதல் பிறவி வினை கணக்கு எப்படி ? ? புது வண்டி நம்பர் பிளேட் இல்லாம தான் சில நாள் ஓடும்  நம்பர் பதிவு ஆகணும் – அது வரை அது போல் தான் முதல் பிறவி வினையிலா பிறவி முதல் பிறவியில் இருந்து வினை ஈட்டுகிறோம் பின்னர் அனுபவிக்கிறோம் வெங்கடேஷ்