“ கற்பகத் தரு – அமுதசுரபி “

 “ கற்பகத் தரு – அமுதசுரபி “

இந்த கால கட்டத்தில் பணம் செல்வம் அள்ளித்தரும் யந்திரம் தந்திரம்  – வசியம் என போக வேணாம்

ஒரு யூ டியூப் சேனல் ஆரம்பித்தாலே போதும்

அதில்  இந்த பாடலை கண் மூடி ஒரு நிமிடம் கேட்டாலே போதும்

உங்கள் மனம் கரைந்துவிடும் , உயிர் உருகிவிடும்

வள்ளலார் காட்சி கொடுப்பார்

ஏன் அபெஜோதி ஆண்டவரே உங்கள் கண் முன்னே காட்சி கொடுப்பார்  என ஒரு வார்த்தை சொன்னால் போதும்

பார்வைகள் லட்சம் அள்ளும்

பணமும் லட்சத்தில்  புரளும் வீடியோ போட்டவர்க்கு

இந்த ரகசியம் , அந்த ரகசியம் என வீடியோ பார்க்க வைக்க , அதன் மூலம் காசு பார்க்க ஏற்பாடு செய்கிறார்

உரை  நடை வைத்து ,  பொய் கூறி பலப்பல வீடியோ போட்டு ஏமாத்தறார்

இப்படியாக அனேகர் பொருள் சம்பாதிக்கிறார்

கலியுகத்து கற்பக மரம் – யூ டியூப் சேனல் என்றால் மிகையல்ல

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s