சிருஷ்டி நியாயம் – உரை நடை
சிருஷ்டி நியாயம் உரை நடை உயிர் வகை தோற்றம் இதில் வள்ளல் பெருமான் என்ன சொல்ல வருகின்றார் ?? சிருட்டி நியாயம் 1 ஆகாசம் அனாதி. அதுபோல் அதற்குக் காரணமான பரமாகாச சொரூபராகிய கடவுள் அனாதி. அனாதியாகிய ஆகாசத்தில் காற்றும் அனாதி. அனாதியான வெளியில் காற்று எப்படி அனாதியோ, அப்படிக் கடவுளிடத்தில் அருட்சத்தி அனாதியாய் இருக்கின்றது. ஆகாயத்தில் அணுக்கள் நீக்கமற நிரம்பியிருக்கின்றன. இது போல் கடவுள் சமுகத்தில் – ஆன்மாகாசத்தில் – அணுக்கள் சந்தானமயமாய் நிரம்பியிருக்கின்றன. அந்த…