“ இதுவும் அதுவும் ஒன்று தான் “

“ இதுவும் அதுவும் ஒன்று தான் “

செங்குன்றமும் செந்தூரும் ஒன்று தான்

ரெண்டும் ஒரே  இடம் தான் குறிப்பிடுது உள்ளே

நாத ஸ்தானம் செம்மையாகையால்

அது குளம் போல விளங்குவதால்

அது குன்றம் எனவும் – நீர்  நிலை  என காண்பித்துள்ளார்

அது கடற்கரை ஓரம் காட்டப்பட்டுளது

செம்பரம்பாக்கமும்  இந்த பொருளில் தான் விளங்குது

பரம் செம்மையாகையால்

இவ்வாறு ஒரு இடத்துக்கு ஊருக்கு வைத்திருக்கார்  முன்னோர்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s