திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம் 

திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம்  இரவும் பகலு மிறந்த விடத்தேகுரவன் செய்கின்ற குழலியை யுன்னயரவஞ் செய்யாம லவளுடன் சேரப்பரிவொன்றி லாளும் பராபரை தானே 1528: விளக்கம்: இரவும் பகலுமற்ற துவாத சாந்தப் பெருவெளி விளங்கும் சத்தியை நினைத்து , தவம் செய்து  , டம்பம் பெருமை ஆர்ப்பாட்டம் இல்லாமல்  நிற்க, பரத்தில் விளங்கும் சத்தியானவள்  ஆன்ம சாதகனை அன்போடு ஆட்கொள்வாள் அதாவது அசையாது தவத்தில்  நின்றக்கால் சத்தியானவள் நம்மை ஆட்கொள்வாள் வெங்கடேஷ்

“ உலகம் இப்படித் தான் “

“ உலகம் இப்படித் தான் “   கர்நாடகாவில் : தமிழ்  , த நாட்டுக்கு எதிராக பேசினால் போதும் காவிரி நீரை த நாட்டுக்கு தரக்கூடாது என போராடினால் போதும் அரசியலில்   நல்ல பிரகாசமான எதிர்காலம் த நாட்டில் : ஐயர் – பிராமணர் சனாதனம்  எதிராக பேசினால் போதும் அவர்க்கு நல்ல எதிர்காலம் இந்து மதத்தை பழித்து பேசி நம் தெய்வங்களை இழிவு படுத்தினால் தான் சிறுபான்மையின ஓட்டு கிடைக்கும் சிந்தியதைப்  பொறுக்கிக் கொள்வார்கள் …

“ அறிவாலயமும் கமலாலயமும் “

“ அறிவாலயமும் கமலாலயமும் “ ரெண்டும் ஒரே இடம் பொருளைத் தான் குறிக்குது ஆனால் உலகம்  அறிவாலயம் என்றால் ஆன்மீகத்துக்கு அப்பாற்பட்டது எனவும் அதனால் இந்த பேர் வைத்துளதாக கூறுகிறார் தாங்கள் ஏதோ பகுத்தறிவுவாதியர் என வேடம் காட்டுகிறார் கட்டுகிறார் ஆன்மாவாகிய அறிவு விளங்கும் இடம் தாமரை போல் இருப்பதாலும் அதை கமலாலயம் என்றார் அப்போ அது அறிவாலயமும் ஆகுது ரெண்டும் ஆன்மா வாசம் செயும் இடம் குறிக்குது உலகம் ஏற்காது அரசியல் ஒரு ஏமாத்து வேலை…