“ உலகம் இப்படித் தான் “

“ உலகம் இப்படித் தான் “  

கர்நாடகாவில் :

தமிழ்  , த நாட்டுக்கு எதிராக பேசினால் போதும்

காவிரி நீரை த நாட்டுக்கு தரக்கூடாது என போராடினால் போதும்

அரசியலில்   நல்ல பிரகாசமான எதிர்காலம்

த நாட்டில் :

ஐயர் – பிராமணர் சனாதனம்  எதிராக பேசினால் போதும்

அவர்க்கு நல்ல எதிர்காலம்

இந்து மதத்தை பழித்து பேசி

நம் தெய்வங்களை இழிவு படுத்தினால் தான்

சிறுபான்மையின ஓட்டு கிடைக்கும்

சிந்தியதைப்  பொறுக்கிக் கொள்வார்கள் 

சன்மார்க்கத்தில் :

தவத்தை பழித்து அன்னதானத்தை உயர்த்தி பேசினால் போதும்

நல்ல பெயர் எடுக்கலாம்

வள்ளல்  பெருமானை உயர்த்தி

நால்வர் – தேவாரம் திருவாசகம் பழித்து தரம் தாழ்த்தி பேசினால் போதும்

அவர் தான் உண்மையான சன்மார்க்கி

அதுவும் வடலூரில் அன்னதானம் உயர்த்திப்  பேசினால் போதும்

“ ஐயா      ஜீவகாருண்ணிய செம்மல் “ உத்தமர்  என தலையில் வைத்துக்  கொண்டாடுவார் “

முதல் ஐந்து திருமுறைகள் படிக்க வேணாம்

ஆறாம் முறை மட்டும் படித்தால் போதும் என்றால் போதும்

அவர்  தீவிர சன்மார்க்கி

சிரிப்பு


வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s