திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம்

திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம் “ இறை பெருமை “ ஆயத்துள் நின்ற அறுசமை யங்களுங் காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலா மாயக் குழியில் விழுவர் மனைமக்கள் பாசத்துட் பட்டுப் பதைக்கின்ற வாறே பாடல் 1530:. விளக்கம் : உலகத்தில் மக்களை நெறிபடுத்த ஏற்படுத்தப்பட்ட சமயங்கள் எல்லாம் – நம் தேகத்தில் விளங்கி நின்ற இறையை அறியவிலை மக்கள் மும்மலத்தில் அழுந்தி நின்று மரணத்தில் முடிகின்றார் தெய்வம் சமய மதங்களுக்கு அப்பாற்பட்டவன் சடங்கு சம்பிரதாயம் சாங்கியம் –…

“ வாசியும் –  கல்கியும் “

“ வாசியும் –  கல்கியும் “ கல்கி – இந்த அவதாரத்துக்காக உலகமே காத்திருக்கு ஏன் தவமே செயுது ?? கல்கி – Immortal ruler என்கிறார் இது உண்மையா ?? இதன் உண்மைப் பொருள் : இது புற நிகழ்வு அன்று அகத்தே நடக்க வேண்டிய சம்பவம் இவர் வெள்ளை குதிரையில் வருவார் என சூசகமாக தெரிவிக்கிறார் நம் முன்னோர்/புராணம் “ வெள்ளை குதிரை = வாசி “ யார் வாசியாகிய  வெள்ளை குதிரை மீதேறி…

“ வெந்து தணிந்தது காடு “

“ வெந்து தணிந்தது காடு “ சினிமா பத்தியதல்ல 1 இவ்வாறு புது மாப்பிள்ளை திருமணம் முடிந்த மறு நாள் கூறினால் அவனுக்கு மோகக் காடுகள் ஒழிந்தன   2 ஆன்ம சாதகர் உரைத்தால் மும்மலக் காடு அழிந்தது என  பொருள் 3  ஒரு தொழில் அதிபர்  – அரசியல்வாதி கூறினால் ஆயிரக்கணக்கான ஏக்கர்  காடு வளம்  தீக்கிரையானது என அர்த்தம் வெங்கடேஷ்