திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம்

திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம்

“ இறை பெருமை “

ஆயத்துள் நின்ற அறுசமை யங்களுங்

காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலா

மாயக் குழியில் விழுவர் மனைமக்கள்

பாசத்துட் பட்டுப் பதைக்கின்ற வாறே பாடல் 1530:.

விளக்கம் :

உலகத்தில் மக்களை நெறிபடுத்த ஏற்படுத்தப்பட்ட சமயங்கள் எல்லாம் – நம் தேகத்தில் விளங்கி நின்ற இறையை அறியவிலை

மக்கள் மும்மலத்தில் அழுந்தி நின்று மரணத்தில் முடிகின்றார்

தெய்வம் சமய மதங்களுக்கு அப்பாற்பட்டவன்

சடங்கு சம்பிரதாயம் சாங்கியம் – இதனால் அடையமுடியாதவன்

வெங்கடேஷ்

1 நபர் இன் படமாக இருக்கக்கூடும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s