பேர் – த த்துவ விளக்கம்

பராந்தகன் – மதுராந்தகன் பர வெளி விளங்கும் பொருள் செயல்படா நிலை குருட்டு நிலை பராந்தகன் அது மதுரமாக இனிய சுவையுடன் இருப்பதால் அப்போது அது மதுராந்தகன் வெங்கடேஷ்

சிருஷ்டி நியாயம் உரை நடை – அறிவியல் விளக்கம்

சிருஷ்டி நியாயம் உரை நடை உயிர் வகை தோற்றம் இதில் வள்ளல் பெருமான் என்ன சொல்ல வருகின்றார் ?? சிருட்டி நியாயம் 1 ஆகாசம் அனாதி. அதுபோல் அதற்குக் காரணமான பரமாகாச சொரூபராகிய கடவுள் அனாதி. அனாதியாகிய ஆகாசத்தில் காற்றும் அனாதி. அனாதியான வெளியில் காற்று எப்படி அனாதியோ, அப்படிக் கடவுளிடத்தில் அருட்சத்தி அனாதியாய் இருக்கின்றது. ஆகாயத்தில் அணுக்கள் நீக்கமற நிரம்பியிருக்கின்றன. இது போல் கடவுள் சமுகத்தில் – ஆன்மாகாசத்தில் – அணுக்கள் சந்தானமயமாய் நிரம்பியிருக்கின்றன. அந்த…

“ கண்மணி பெருமை ”

“ கண்மணி பெருமை ” Science : If we were to have the power of vision of  Eagles , we would clearly see an ant right from 10th floor of a building Had 360  resolution in vision இதன் அருமை  பெருமை  உணர்ந்தே தான் ராமாயணத்தில்  , சம்பாதி என்ற கழுகு சீதையின் இருப்பிடத்தை தன் கூரிய பார்வையால் ராமனுக்கு தெரிவிக்கிற மாதிரி கதை…

“ இறை பெருமை “

 “ இறை பெருமை “ இறைவன் நம்மை இவ்வளவு பாடுபடுத்துவதாக புலம்புவோம் ஏன்??  நாம் இறவா நிலை அடையத் தான் இதெல்லாம் அப்படி எனில் நம்மை இந்த கதிக்கு உயர்த்த அவனும் எவ்வளவு பாடுபடுகின்றான் ?? தனு கரணம் புவன போகம் இதை ஆக்கி காத்து அழித்தும் படாதபாடு படுகின்றான் வெங்கடேஷ்