திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம் – இறை நிலை

திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம் – இறை நிலை உள்ளத்து முள்ளன் புறத்துள னென்பவர்க்குள்ளத்து முள்ளன் புறத்துள னெம்மிறையுள்ளத்து மில்லைப் புறத்தில்லை யென்பவர்க்குள்ளத்து மில்லைப் புறத்தில்லைத் தானே 1532 விளக்கம் : இறை நம் உடலிலும் உலகத்திலும் பஞ்ச பூத வடிவாக எங்கும் கலந்து நிற்கின்றான் என நினைப்பவர்க்கு ,  அவ்வண்ணமே இருக்கிறான் இறை என்பதே இலை என எண்ணுபவர்க்கு அவ்வண்ணமே இருக்கிறான் உன் மனம் எப்படியோ அப்படி தான் இயற்கை இது தான் முடை –…

“ ஞானம் பெருமை “

“ ஞானம் பெருமை “ போகர் 7000 ஆணவம் போமே ! நலங்காமல் வாசியினில் ஏறிநின்று நாள்தோறும் பழக்கமதி லுற்றாயானால் விலகாமல் சிகாரத்தை வெளியில் ஊத வெந்திடுமே நினைத்ததெல்லாம் நீறாய் வேகும் அலங்காமல் அரனுள்ளே ஆடுவான் பார் அருகிருந்த திசநாதம் அடங்க ஓங்கும் புலங்காமல் பிறவியறும் ஒன்றாம் ஒன்றில் பிக்கான ஆணவமும் சமயம் போமே. விளக்கம் : வாசியை நாள் தோறும் மேலேற்றி , ஊதி வந்தால் , அக்னி வெளியில் வைத்து ஊதினால்  மலமெல்லாம் வெந்துவிடும்…