கல்கியும் வாசியும் 2
கல்கியும் வாசியும் 2 உண்மை சம்பவம் வெள்ளை குதிரை – வாசி ஒருவர் என் பதிவு படித்துவிட்டு , இது எப்படி சரி என வினவினார் நான் : வாசி குதிரை – அகோரம் இதை எழுப்பி மேலேற்றுபவர் அகோரிகள் இது குதிரை எனில் , ஏன் கல்கி அமர்ந்து வரும் குதிரை வாசியாக இருக்கக்கூடாது ? கள்ளழகர் குதிரை மீதேறி தான் வருகிறார் அதுவும் வாசி தான் அது போலத்தான் இதுவும் இதெல்லாம் புரிய நிறைய…