திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம்

திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம் சுத்த சிவம் பெருமை சிவமல்ல தில்லை யிறையோ சிவமாந்தவமல்ல தில்லைத் தலைப்படு வோர்க்கிங்கவமல்ல தில்லை யறுசமை யங்கள்தவமல்ல நந்திதாள் சார்ந்துய் யீரே  1534 விளக்கம் : சுத்த சிவமல்லாது இறை என ஒன்றுமிலை அவனை அடைவது தவிர தவமாக கொள்வோர் வேறேதும் விரும்புவதிலை அறு சமயங்கள் கூறும் புற வழிபாடு எலாம் அவனை அடைய வழி கூறாததால் அது அவமாம் சமயம் புறமாக நிற்கும் போது அவமாகவும் , தியானம் , …

” ஞானியர்  பெருமை “

” ஞானியர்  பெருமை “ மச்சு மேலேறி உச்சிமேல் நிற்போர் வச்சிர ஞானியரே                             – காரை சித்தர்  சுழுமுனை  உச்சி அனுபவம் பெற்றோர் ஞானியர் வெங்கடேஷ்

கண் அகமும் புறமும்

கண் அகமும் புறமும் பல கண் மதகு வைத்து அணை கட்டி தண்ணீர் தேக்கி மடை மாற்றி விவசாயத்துக்கு பயன்படுத்துவர் இது புறம் இலையெனில் நீர் வீணாகக் கடலில் கலக்கும் சாதனா நிலையில் வீணாகும் பௌதீக சுவாசத்தை கண்ணால் கட்டி தேக்கி வைத்து ஒளி சுவாசமாக மாற்றி ஆயுளை நீட்டிக்கிறான் ஆன்ம சாதகன் வெங்கடேஷ் 10நீங்கள், சித்ரா சிவம், Anand Arumugam மற்றும் 7 பேர் 1 கருத்து 3 பகிர்வுகள்