கண் அகமும் புறமும்

கண் அகமும் புறமும்

பல கண் மதகு வைத்து

அணை கட்டி

தண்ணீர் தேக்கி மடை மாற்றி

விவசாயத்துக்கு பயன்படுத்துவர்

இது புறம்

இலையெனில் நீர் வீணாகக்

கடலில் கலக்கும்

சாதனா நிலையில்

வீணாகும் பௌதீக சுவாசத்தை

கண்ணால் கட்டி தேக்கி வைத்து

ஒளி சுவாசமாக மாற்றி

ஆயுளை நீட்டிக்கிறான் ஆன்ம சாதகன்

வெங்கடேஷ்

, ’follow @amazingsciencez for more There are ,00,0,0,0,0,,0,,0,00 000,000 atoms in a human body and all are billions of years oll At the deepest level, you are the universe itself expressing as a human form.’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

10நீங்கள், சித்ரா சிவம், Anand Arumugam மற்றும் 7 பேர்

1 கருத்து

3 பகிர்வுகள்

அன்பு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s