“ கோழை  – அகமும் புறமும் “

“ கோழை  – அகமும் புறமும் “ புறத்தே வீரம் இல்லாதவன் கோழை வாழ்க்கை சந்திக்க – பிரச்னை  சவால்களை சந்திக்க தைரியம் இல்லாதவன் இவனிடம் வீரன் சண்டையிட மாட்டான் அவனுக்குத் தான் அவமானம் அகத்தே கோழை மிக மிக பலம் வலிமை வாய்ந்தது இதை வெல்ல மிகுந்த வீரம் வேணும் அதனால் வீரன் தான் போரிட்டு வெல்லணும் அதுக்கு வீரமணி உருவாகணும் – உருவாக்கணும் அது இதுக்கு முடிவு கட்டும் அகமும் புறமும் வேறு வேறு…

” மதம்/ மனிதர் –   பரிணாம வளர்ச்சி “

“ மதம்/ மனிதர் –   பரிணாம வளர்ச்சி “ முதன் முதல் வடிவமைக்கப்பட்ட கார் ஒரு மாதிரி ரகம் அப்போதைய காருக்கும் இன்று இருக்கும் காருக்கும் எவ்ளோ வித்தியாசம் ?? இப்போது அதி நவீன வசதிகளுடன் அதி வேகமான வடிவமைப்ப்பு  வந்துவிட்டது அது மாதிரி தான் மதமும் மதம் மார்க்கங்கள்  1 முதலில் மனம் தான் உயிர் 2  பஞ்ச இந்திரியம் தான் உயிர் 3  பிராண வாயு தான் உயிர் 4 பலி கொடுத்தால் இறை…

நிதர்சனம்

நிதர்சனம் காதலி – காதலனிடம் : உனை நான் சந்தித்தேன் ” நீ ஆயிரத்தில் ஒருவன் “ ஆன்மா – சாதகனிடம் : ” நீ, கோடியில் ஒருவன் “ அரசியல்வாதி – தன் அடியாளிடம் : ” நீ கேடியில் ஒருவன் “ உண்மை தானே ?? வெங்கடேஷ் 4நீங்கள், Anand Arumugam, Thirugnanasambanthamoorthy Muthulingam மற்றும் 1 நபர் பகிர் 0

தவ வலிமை

தவ வலிமை என்ன செயும் ?? சகலத்தில் இருந்து மீட்டு கேவலத்தில் இட்டு மீட்டு சுத்தத்தில் வைத்து நிர்மலத்துக்கு ஏத்தி சிவ நிலையில் வைக்கும் எலாமே அவத்தை அனுபவம் வெங்கடேஷ் 11நீங்கள், சித்ரா சிவம், Anand Arumugam மற்றும் 8 பேர் 4 பகிர்வுகள்