“ கோழை – அகமும் புறமும் “
புறத்தே
வீரம் இல்லாதவன் கோழை
வாழ்க்கை சந்திக்க – பிரச்னை சவால்களை சந்திக்க
தைரியம் இல்லாதவன்
இவனிடம் வீரன் சண்டையிட மாட்டான்
அவனுக்குத் தான் அவமானம்
அகத்தே
கோழை மிக மிக பலம் வலிமை வாய்ந்தது
இதை வெல்ல மிகுந்த வீரம் வேணும்
அதனால் வீரன் தான் போரிட்டு வெல்லணும்
அதுக்கு வீரமணி உருவாகணும் – உருவாக்கணும்
அது இதுக்கு முடிவு கட்டும்
அகமும் புறமும் வேறு வேறு
வெங்கடேஷ்