நிதர்சனம்
காதலி – காதலனிடம் :
உனை நான் சந்தித்தேன்
ஆன்மா – சாதகனிடம் :
” நீ, கோடியில் ஒருவன் “
அரசியல்வாதி – தன் அடியாளிடம் :
” நீ கேடியில் ஒருவன் “
உண்மை தானே ??
வெங்கடேஷ்

4நீங்கள், Anand Arumugam, Thirugnanasambanthamoorthy Muthulingam மற்றும் 1 நபர்
பகிர்