” மதம்/ மனிதர் –   பரிணாம வளர்ச்சி “

“ மதம்/ மனிதர் –   பரிணாம வளர்ச்சி “

முதன் முதல் வடிவமைக்கப்பட்ட கார் ஒரு மாதிரி ரகம்

அப்போதைய காருக்கும் இன்று இருக்கும் காருக்கும் எவ்ளோ வித்தியாசம் ??

இப்போது அதி நவீன வசதிகளுடன் அதி வேகமான வடிவமைப்ப்பு  வந்துவிட்டது

அது மாதிரி தான் மதமும்

மதம் மார்க்கங்கள் 

1 முதலில் மனம் தான் உயிர்

2  பஞ்ச இந்திரியம் தான் உயிர்

3  பிராண வாயு தான் உயிர்

4 பலி கொடுத்தால் இறை அருள் கிட்டும்

5 சிறு தெய்வ வழிபாடு 

   இவ்வாறெலாம் குழப்பிவிட்டது

6 முத்தி தான் இறுதி என உரைத்தது

7 சமாதி தான் முடிந்த முடிபு என கூறியது

உயிர்க்கு தான் மரியாதை – உடலுக்கு மரியாதை மதிப்பு இலை

உயிர் உடலை விட்டபின்னும் , அது இறையுடன் கலக்கும் என கதை விட்டது

அதனால் எல்லா சாமியாரும் குருவும் உடலை காப்பாற்றவிலை

சட்டை கழற்றுகிறேன் என்றார்

சிரிப்பு தான்

பின்னர் மறுமலர்ச்சி வந்தது

ஒரு ஞானி :

உயிர் உடலை விட்டு மரணம் அடைந்தால்  , மீட்டும் பிறப்பில் வருவான் என்றார்

விருத்தாசலம் குமார தேவர்

அது உண்மை ஆயிற்று

யார் உடலுடன் வெளியில் கலக்கின்றாரோ அவர்க்கு தான் மரணமிலாப்பெருவாழ்வு என்றார்

அதன் நிரூபணம் தான்

1  நால்வர் பெருமக்கள்

2 ஆண்டாள்

 3 பத்திரகிரியார்

4 வள்ளல் பெருமான்

5 மீராபாய்

இது மாதிரி தான் அக  யோக ஞான அனுபவமும் இறுதி அனுபவமும் பரிணாம வளர்ச்சி கண்டு – இப்போது முத்தேக சித்தி ஒளி தேக அனுபவம் –  ஞான சித்தி 647 / 688 கோடி என நிற்கிறது

 ஜீவ சமாதி கூடாது – சகசமாகவே உச்ச அனுபவத்து இருக்கணும் என்றெலாம் வளர்ச்சி கண்டுவிட்டது 

அட்டமாசித்தி தான் பெரிது என்றார் – அதுக்கு பின் யோக சித்தி 64 , ஞான சித்தி 647 கோடி இருக்கு என அப்புறம் தான் தெரிய வந்தது

இது எனக்கு தெரிந்து இந்தியாவில்

மேற்கத்திய ஆபிரஹாமிய – அரேபிய மதங்கள் எப்படி என தெரியவிலை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s