“ பார்வை பெருமை “
“ பார்வை பெருமை “ 1 ஒரு அழகான பெண் ஒரு ஆடவனை கண்ணால் பார்த்தால் போதும் அவள் காதல் வலையில் இவன் கண்கள் உரசிக் கொண்டால் காதல் தீ பத்திக்கொளும் 2 ஒரு பொறுக்கி ஒரு அழகான பெண்ணை பார்த்துவிட்டால் போதும் அவள் பலாத்காரம் செயப்படுவாள் 3 ஒரு அரசியல்வாதி – நில புரோக்கர் நல்ல நிலம் – சொத்து கண்ணுக்கு புலப்பட்டால் போதும் உடன் அது அவர் பேருக்கு மாறிடணும் சொந்தக்காரர்க்கு விருப்பமிருக்கோ …