“ பார்வை பெருமை “  

“ பார்வை பெருமை “  

1 ஒரு அழகான பெண்

ஒரு ஆடவனை கண்ணால் பார்த்தால் போதும்

அவள் காதல் வலையில் இவன்

கண்கள் உரசிக் கொண்டால்

காதல் தீ பத்திக்கொளும்

2 ஒரு பொறுக்கி

ஒரு அழகான பெண்ணை பார்த்துவிட்டால் போதும்

அவள் பலாத்காரம் செயப்படுவாள்

3 ஒரு அரசியல்வாதி –  நில புரோக்கர்

நல்ல நிலம் – சொத்து கண்ணுக்கு புலப்பட்டால் போதும்

உடன் அது அவர்  பேருக்கு மாறிடணும்

சொந்தக்காரர்க்கு விருப்பமிருக்கோ  இலையோ ??

 நல்ல விலையோ – அடி மாட்டு விலையோ ??

4 ஒரு சினிமா டைரக்டர்

ஒரு அழகான பெண்ணை பார்த்துவிட்டால்

உடன் அவள் நடிகை ஆகிவிடுவாள்

5 கோபத்துடன் கண்ணால் பார்த்தால் போதும்

எல்லாரும் அடங்குவர்

ஏன் ஒரு   நகரமே பத்தி எரியும்

6  ஆனால்

குரு – இறையின் கடைக்கண் பார்வை பெற்றுவிட்டால்

அவனுக்கு சகல சௌபாக்கியமும் ஞானமும் கிட்டும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s