“ திருக்காட்டுப்பள்ளி – ஊர் பேர் தத்துவ விளக்கம் “

“ திருக்காட்டுப்பள்ளி – ஊர் பேர் தத்துவ விளக்கம் “ இந்த ஊர் தஞ்சை அருகே இருக்கு  இது பேரரசர் ராஜ ராஜ சோழன் காலத்து தொடர்புடை ஊர் தத்துவ விளக்கம் : காடு – மும்மலம் விளங்கும் வெளி திரு – அழியா ஆன்மா பள்ளி – ஆன்மா வீற்றிருக்கும் வெளி இதுவும் திருச்சிராப்பள்ளியும் ஒரே ;பொருளை கொண்டது ஒரே இடத்தை எத்தனை எத்தனை ஊர் நதிகள்  ஆலயம் ?? வெங்கடேஷ்

வாசி பயிற்சி

வாசி பயிற்சி திருவாசகம் கண் வைத்து ஆற்றும் பயிற்சியானது 3 வகையாக பிடித்திருப்பதாக கூறுது 1 நடுக்கண் 2 குவளைக் கண் 3 கடைக்கண் இது மூன்றுக்கும் தொடர்புடைத்து இந்த மூன்றும் முறையாக செய்து , அனுபவம் பெற்று முற்றுப் பெற்றால் தான் வாசி சித்தியாகும் வெங்கடேஷ் 1Badhey Venkatesh 1 பகிர்வு பகிர் 0