“ திருக்காட்டுப்பள்ளி – ஊர் பேர் தத்துவ விளக்கம் “

“ திருக்காட்டுப்பள்ளி – ஊர் பேர் தத்துவ விளக்கம் “

இந்த ஊர் தஞ்சை அருகே இருக்கு

 இது பேரரசர் ராஜ ராஜ சோழன் காலத்து தொடர்புடை ஊர்

தத்துவ விளக்கம் :

காடு – மும்மலம் விளங்கும் வெளி

திரு – அழியா ஆன்மா

பள்ளி – ஆன்மா வீற்றிருக்கும் வெளி

இதுவும் திருச்சிராப்பள்ளியும் ஒரே ;பொருளை கொண்டது

ஒரே இடத்தை எத்தனை எத்தனை ஊர் நதிகள்  ஆலயம் ??

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s