ஶ்ரீகாரைச்சித்தர் பாடல்

ஶ்ரீகாரைச்சித்தர் 1 ஊன்நிலை மாறித் தான்நிலை கண்டார் உயர்தவம் செய்தாரே விளக்கம் : உணர்வு உடல்  நிலையில் இருந்து  ஆன்மா நிலைக்கு  ஏறுவார் தவம் செய்பவர் 2 வான்நிலை கண்டே மண்நிலை விண்டே வானவ ராவாரே விளக்கம் ; உலக வாழ்வு விட்டு – தவத்தால் அக வாழ்வில் உயர்  நிலை பெற்றோர் தேவராவர் எல்லாத்துக்கும் தவம் தான் அடிப்படை வெங்கடேஷ்

“ கல்கியின் பொன்னியின் செல்வனும்-  இதிகாசமும் “

“ கல்கியின் பொன்னியின் செல்வனும்-  இதிகாசமும் “ முன்னது எப்படி வரலாற்றுச் சம்பவமும் கற்பனையும் கலந்ததோ ?? கற்பனை தான் அதிகம் அவ்வாறே தான் பின்னதும் அக யோக ஞான அனுபவமே கற்பனைக் கதையாக புனையப்பட்டிருக்கு ஆனால் கற்பனை வளம் மிக மிக அதிகம் அதனால் காலாகாலத்துக்கும் நம் மனதில் பதிஞ்சிருக்கு பல நூறு தலைமுறைக்கும் மறக்காமல் பசுமையாக இருக்கு ராமாயணமும் பாரதமும் இப்படித் தான் எப்படி நம் முன்னோர் அறிவு நுட்பம் ?? வெங்கடேஷ்

தரமான சம்பவம்

தரமான சம்பவம் உண்மை –   2022 சன்மார்க்க குழுவில் என் பதிவுகள் படித்துவிட்டு ஒருவர் எனக்கு தொலைபேசியில் உண்மை சம்பவம் – 2022 பேர் ஊர் தெரிவிக்கவிலை அவர் : சாமி நீங்க என்ன தான் காட்டு கத்து கத்தினாலும்  , நாங்க தவம் செய மாட்டோம் , மாற மாட்டோம்  அன்னதானம் தான் சன்மார்க்கம்னு இருப்போம் ஆமாம் – ஐந்து திருமுறை படிக்க மாட்டோம் – ஆறாவது மட்டும் தான் படிப்போம் நால்வரை மதிக்க மாட்டோம்…

இதுவும் அதுவும் ஒன்றே

இதுவும் அதுவும் ஒன்றே வட நாட்டு நாக்பூர் எனும் ஊரும்  நம் த நாட்டு நாகர்கோவிலும் ஒரே அர்த்தம் கொண்ட ஊர் நாகத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட  நகரம் ஊர் வெங்கடேஷ்