“ கல்கியின் பொன்னியின் செல்வனும்- இதிகாசமும் “
முன்னது எப்படி
வரலாற்றுச் சம்பவமும் கற்பனையும் கலந்ததோ ??
கற்பனை தான் அதிகம்
அவ்வாறே தான்
பின்னதும் அக யோக ஞான அனுபவமே
கற்பனைக் கதையாக புனையப்பட்டிருக்கு
ஆனால் கற்பனை வளம் மிக மிக அதிகம்
அதனால் காலாகாலத்துக்கும் நம் மனதில் பதிஞ்சிருக்கு
பல நூறு தலைமுறைக்கும் மறக்காமல் பசுமையாக இருக்கு
ராமாயணமும் பாரதமும் இப்படித் தான்
எப்படி நம் முன்னோர் அறிவு நுட்பம் ??
வெங்கடேஷ்