“ ஞானியரும்   சாமானியரும் “

“ ஞானியரும்   சாமானியரும் “ பின்னவர் நாளும் நலிவடைந்து அடைந்து இறுதியில் முடிவடைந்து விடுவார் ஆனால் முன்னவரோ தவத்தால் நாளும் வலிவடைந்து வலிவடைந்து முகம் பொலிவடைந்து அடைந்து – ஒளியால் வாழ்வு முடிவடையாமல் வெல்வார் வெங்கடேஷ்

“ நிலா பெருமை “

“ நிலா பெருமை “  நிலாவுக்கு நெருப்பு என்ற பேரும் உண்டு   அதனால் தான் ஆன்ம சாதகன்  மூன்றாம் பிறை நெற்றியில் வளர்க்கிறான்  ஞானம் பெறுகிறான் அமுதம் உண்கிறான் வெங்கடேஷ்

சிந்திக்க வைக்கும் சிரிப்பு

சிந்திக்க வைக்கும் சிரிப்பு ஆரியர் – பிராமணர் ஐயர் எனில் இந்தி நடிகர் ஷாரூக்கான் மகன் பேர் ஆரியன் கான் அவன் பிராமணனா ?? ஐயரா ?? சிரிப்பாக இல்லை ?? வெங்கடேஷ்

சிரிப்பு

செந்தில் : என் பொண்டாட்டி நேத்து செஞ்ச சாப்பாட்டை ஃபிரிட்ஜில வச்சி சாப்பிடுவா . ஆனா இன்னிக்கி சீரியல் இன்னிக்கே பாத்துரணும் . மறு ஒளிபரப்ப பாக்க மாட்டாங்க மேடம் க மணி : ???? வெங்கடேஷ் 3நீங்கள், Anand Arumugam மற்றும் Basker P பகிர் 0