“ ஞானியரும்   சாமானியரும் “

“ ஞானியரும்   சாமானியரும் “

பின்னவர்

நாளும் நலிவடைந்து அடைந்து

இறுதியில் முடிவடைந்து விடுவார்

ஆனால் முன்னவரோ

தவத்தால் நாளும் வலிவடைந்து வலிவடைந்து

முகம் பொலிவடைந்து அடைந்து – ஒளியால்

வாழ்வு முடிவடையாமல் வெல்வார்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s