“ இறை பெருமை “
“ இறை பெருமை “ ஒரு நகர கட்டுபாட்டு அறை அதில் எல்லாரும் தொலைபேசியில் பேசுவது ஒட்டுக்கேட்க முடியும் ஒரு வாரம் ஒரே வாரம் ஒருவர் கேட்டாலே அவர்க்கு மன நலம் பாதிக்கப்படும் – பைத்தியம் ஆகிவிடுவார் அப்படி என்றால் உலகில் இருப்போர் எல்லாரும் பேசுவது கேட்கும் இறைவனுக்கு எப்படி இருக்கும் ?? அவர்க்கு பைத்தியம் பிடிப்பது/த்தது இலை ?? வினோதம் வியப்பு தானே ?? அது தான் இறைவன் வெங்கடேஷ்