“ கல்வி  ஞானியரும் மெய்ஞ்ஞானியரும் “

 “ கல்வி  ஞானியரும் மெய்ஞ்ஞானியரும் “

உண்மை சம்பவம் – கோவை  2021

சென்ற ஆண்டு நவராத்திரி –  கோவிலில் பிரசங்கம்

உபன்யாசம் செய்பவர் :

கடவுள் பிரசாதம் அப்படியே வாயில் போட்டு சாப்பிடக்கூடாது

கையால் பிச்சி சிறிது சிறிதாக சாப்பிட வேணும்

நான் : ஏன் எதுக்கு அவ்வாறு ??

அவர் : அது அப்படித் தான்

அவ்வாறு தான் செய வேணும் என முன்னோர் செய்த ஏற்பாடு

உண்மை விளக்கம் :

எல்லா இறை அனுபவமும் கை ஆகிய சுழுமுனை மூலம் தான் மனிதர்க்கு கிட்டும்

அவரும் அடைவர்

அதனால் பிரசாதம் கூட கையால் சாப்பிட வேணும்

நேரடியாக வாயில் போடக்கூடாது

நான் கூறினேன்

அவர்க்கு விளங்கவிலை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s