” சைவமும் – அசைவமும்”

சைவமும் அசைவமும் கட்டிலில் சைவத்துக்கு அர்த்தமிலை இடமிலை ஆன்ம சாதனையில் அசைவத்துக்கு இடமிலை இது உணவல்ல அசைவு குறிப்பது உடல் மனம் பிராணன் அசைவு வெங்கடேஷ் 10நீங்கள், சித்ரா சிவம், Anand Arumugam மற்றும் 7 பேர் 1 பகிர்வு பகிர்

“ பிரணவம் பெருமை “

“ பிரணவம் பெருமை “ பிரணவ மரம்  நம் உடலில் தலை கீழாய் தொங்குது அதாவது அதன் வேர் நம் சிரசிலும் அதன் கிளைகள் உடல் முழுதும் பரவி நிற்குது இதன் புற வெளிப்பாடாகத் தான் எல்லோரா குகையில் இருக்கும் கைலாச நாதர் கோவிலும் மேல் இருந்து கீழ் ஆக கட்டப்பட்டுள்ளது ஒரே கல்லில் குடைந்து கட்டியுள்ளனர் எப்படி எல்லாம் நம் முன்னோர் தன் அக கண்டுபிடிப்பை  புற உலகத்துக்கு எடுத்துக்காட்டுகின்றார் ?? வெங்கடேஷ்

“ பிள்ளையார் பட்டி – சன்மார்க்க  விளக்கம் “

“ பிள்ளையார் பட்டி – சன்மார்க்க  விளக்கம் “ பிள்ளையார் பட்டி விநாயகர் கோவில் மிகப் பிரசித்தி பெற்றது ஏன் இந்த மாதிரி பேர் ?? பட்டி எனில் நாதம் ஒலிக்கும் இடமாகையால் , அது இயற்கையின் பூதம் சேர்க்கையின்  இடமாகையால் , அங்கு ஒரு தெய்வம் உருவாக்கி – அதன் பேர் பட்டி என வைத்தனர் வெங்கடேஷ்